குழந்தைகளின் ஆசையும் எதிர் பார்ப்பும் கூட எவ்வளவும் கியூட்டாக இருக்கும் என்பதற்கு இந்த வீடியோ சிறந்த சாட்சி.
இதெல்லாம் ஒரு பரிசா என நினைக்கும் அளவிற்கு அந்த 2 வயது குழந்தையின் அம்மா கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு வாழைப் பழத்தை தருகிறார்.
இது விளை யாட்டாக குழந்தையை ஏமாற்ற அவ்வாறு அவர் செய்திருக்கிறார்.
அம்மா ஏதோ பரிசு கொடுத்திருக் கிறாரே என ஆவலாகக் குழந்தைத் திறந்து பார்க்கிறது.
அம்மா ஏதோ பரிசு கொடுத்திருக் கிறாரே என ஆவலாகக் குழந்தைத் திறந்து பார்க்கிறது.
பார்த்ததும்..பனானா பனானா என உற்சாகத்தில் துள்ளி குதித்து அதை வேக வேகமாக பிரிக்கிறது. பின் தோலை உரித்து கால்களை ஆட்டிக் கொண்டே உற்சாகமாக வாழைப் பழத்தை ருசிக்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவெனில் குழந்தைக்கு சர்பிரைஸ் செய்ய நினைத்த தாய் தான் உண்மை யிலேயே ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயுள்ளார்.
என் குழந்தை இந்த மாதிரியான மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாள் என எதிர் பார்க்கவே இல்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ ட்விட்டரில் 20. 3 மில்லியன் முறை பார்க்கப்பட்டு , 1.4 மில்லியன் லைக்ஸும் குவித்துள்ளது.
I Tried Giving My Daughter The Worst Xmas Gift Ever & I Didn’t Expect This Reaction 😢 pic.twitter.com/44cJytI83m— LGND (@iamlgndfrvr) December 20, 2019


Thanks for Your Comments