அஜினோமோட்டோ தடையா? அமைச்சரின் அதிரடி !

0
உடல் நலனுக்கு கேடு விளைவிக்க்கும் அஜினோ மோட்டோவை தடை செய்ய வேண்டும் என பல ஆண்டு களாக சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
அஜினோமோட்டோ



ஹோட்டல்களில் உணவு பொருட்களின் சுவையை அதிகரிக்க அஜினோ மோட்டோ பயன்படுத்தப் படுகிறது. 

ஆனால் இந்த அஜினோ மோட்டோ உடல் நலத்திற்கு தீங்கு என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அஜினோ மோட்டோவை தடை செய்ய நீண்ட நாட்களாக பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருவதை அடுத்து 

அஜினோ மோட்டோவை தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் உறுதி அளித்துள்ளார். 

அஜினோ மோட்டோ தடை குறித்த அறிவிப்பு எப்போது வேண்டு மானாலும் வெளிவரலாம் என கருதப் படுகிறது
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings