இன்போசிஸ் நாராயண மூர்த்தி மருமகன் பிரிட்டன் அமைச்சர் !

0
தனது மருமகன் பிரிட்டன் அமைச்சரவை யில் இடம் பெற்றது மகிழ்ச்சி யளிப்பதாக இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயண மூர்த்தி கருத்து தெரிவித் துள்ளார்.
இன்போசிஸ் மருமகன் பிரிட்டன் அமைச்சர்




இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நாராயண மூர்த்தி - சுதா மூர்த்தி தம்பதியின் மகள் அக்ஷதாவு க்கும் கணவர் ரிஷி சுனக் 2015 மற்றும் 2017-ல் நார்த் யார்க்ஷைரில் உள்ள ரிச்மாண்ட் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியானவர்.
தற்போது புதிதாக பிரிட்டன் பிரதமராகி யுள்ள போரிஸ் ஜான்சனின் அமைச்சரவை யில் இடம் பெற்றுள்ளார்.

தனது மருமகன் பிரிட்டன் அமைச்சராகி யுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாராயண மூர்த்தியும், சுதா மூர்த்தியும், கடுமையாக உழைத்து,
நேர்மையாக செயலாற்றி, சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும், மக்களின் முன்னேற்றத் துக்கு உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings