நாய்களுக்கும் கர்பகால புகைப்படம் - டிரெண்டாகும் போட்டோ !

0
புகைப்படங்கள் நினைவுகளை உறைய வைத்து நினைவூட்டும் என்பதாலேயே அதை உலகமே கொண்டாடு கிறது. 
நாய்களுக்கும் கர்பகால புகைப்படம்
அதற்காக இன்று எந்த எல்லையையும் தாண்ட தயங்குவ தில்லை மனிதச் சமூகம். அதற்காக இன்று எந்த எல்லையையும் தாண்ட தயங்குவ தில்லை மனிதச் சமூகம்.
வீட்டுக்கு எடுப்பான தோற்றம் தரும் வளையும் கான்கிரீட் கற்கள் !
திருமணங்கள்
இந்தியாவில் திருமணங்கள், பிறந்த நாள் நிகழ்ச்சி என நிகழ்ச்சி களுக்காக மட்டுமே புகைப் படங்கள் எடுத்தது போய் எல்லா வற்றிற்கும் புகைப் படங்கள் எடுப்பது வெளிநாட்டுக் கலாச்சாரத் தழுவல்.
கர்ப்பகாலப் புகைப்படங்கள்
அதில் கர்ப்பகாலப் புகைப் படங்களும் டிரெண்ட். இது ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றாலும் தற்போது ஒரு கட்டம் தாண்டி தான் 

வீட்டில் வளர்க்கும் நாய் பிரசவித்து இருந்தாலும் கர்ப்பகால புகைப் படங்கள் எடுப்பது வெளி நாடுகளில் டிரெண்டாகி யுள்ளது.

இன்னும் மிக விரைவில் இந்தியாவை இந்த டிரெண்ட் வந்தடைந் தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
நாய்களும் பெற்றோர்களாக போகிறார்கள்
டெக்ஸாவைச் சேர்ந்த கிரிஸ்டல் கேனியன் என்ற பெண், தான் வளர்க்கும் கோசெட் பிரவுட்ரூக்ஸ் ஆகிய இரு நாய்களும் பெற்றோர்க ளாகப் போகிறார்கள். 
அதில் கோசெட் என்னும் பெண் நாய் கர்ப்பமாக இருக்கிறது. இருவரையும் இணைத்து கர்ப்பகாலப் புகைப்படங்களை எடுக்கத் திட்டமிட்டு கிரிஸ்டல் மலெக் என்ற புகைப்படக் கலைஞரை வைத்து சாத்தியப் படுத்தி யிருக்கிறார்.
நாய்களுக்கு பொருத்தமான உடை
அதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்த நாய்களுக்கு பொருத்தமான உடை அணிந்து அவற்றிற்கு ஏற்ற நாற்காலிகள் என அமைத்துக் கொடுத்துள்ளார். 
இதை யெல்லாம் விட அந்த இரண்டு நாய்கள் கேமராவிற்குப் போஸ் கொடுக்கும் விதம் தான் அட்டகாசம். அவைதான் பலராலும் பாராட்டப் படுகிறது.
நாய்கள் கேமராவிற்கு போஸ்
தற்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

செல்லப் பிராணி விரும்பிகள் பலரும் இந்த யோசனை நன்றாக இருக்கிறதே. நானும் முயற்சிக்கப் போகிறேன் என்று கூறி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings