5 எம்.பிக்கள் பதவிக்காலம் இன்றுடன் முடிவு !

0
மாநிலங்க ளவையில் தமிழக எம்.பிக்கள் லக்ஷ்மணன், மைத்ரேயன், டி.ராஜா உள்ளிட்ட 5 பேரின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.
5 எம்.பிக்கள் பதவிக்காலம் இன்றுடன் முடிவு



நாடாளுமன்ற மாநிலங்க ளவையில் அதிமுக சார்பில் எம்.பிக்க ளாக இருக்கும் லக்ஷ்மணன், அர்ச்சுனன், மைத்ரேயன், ரத்தினவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. 
இதை யடுத்து தமிழக எம்.பிக்கள் ஐவரும் மாநிலங்க ளவையில் உருக்கமுடன் பேசி விடை பெற்றுள்ளனர்.

தமிழகம் சார்பில் அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 எம்.பிக்கள் என 6 பேர் நாளை மாநிலங்க ளவையில் புதிதாக பதவியேற்க வுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings