கும்பக்கோணத்தில் காய்கறி வியாபாரியிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி !





கும்பக்கோணத்தில் காய்கறி வியாபாரியிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
கும்பக்கோணத்தில் காய்கறி வியாபாரியின் உதவியாளரிடம் ரூ.15லட்சம் வழிப்பறி செய்யப் பட்டுள்ளது. தாராசுரம் காய்கறி மார்க்கெட் வியாபாரி ஆசைத் தம்பியின் உதவியாளர் முத்துக்குமார் இருசக்கர வாகனத்தில் ரூ.15 லட்சம் கொண்டு சென்றார். 
கும்பக்கோணத்தில் காய்கறி வியாபாரியிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி



முத்துக் குமாரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்த காரில் வந்த கும்பல் ரூ. 15 லட்சம் வழிப்பறி செய்து சென்றனர். இதனை தொடர்ந்து கும்பக்கோணம் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)