புதுச்சேரியில் லோடுவேனை திருடி வந்த கும்பல் கைது !

0
புதுச்சேரியில் லோடுகேரியர் வாகனம் திருடி வந்த கும்பலை ரோந்து பணியின் போது போலீஸார் கைது செய்தனர். 
புதுச்சேரியில் லோடுவேனை திருடி வந்த கும்பல் கைது
விசாரணையில் வாகனங்களை திருடி கோவையில் விற்பனை செய்து இருப்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings