நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் !

0
பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி யுள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன்


பிரதமர் மோடி தலைமை யிலான புதிய அமைச்சரவை யில் இடம் பெற்றுள்ள அமைச்சர் களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அமைச்ச ர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள இலாகாக்கள் விவரம் பின்வருமாறு:-
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு உள்துறை

ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத் துறை

தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings