கழிவறையை நாக்கால் நக்கி டுவிட்டரில் வெளியிட்ட பெண் !

0
வர வர ஆன்லைனில் எத ட்ரெண்டாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போச்சு. ஒவ்வொருவரும் வித்தியாசமா செய்யனும்னு சில கிறுக்குத் தனமான வீடியோக்கள கூட போட ஆரம்பிச் சுட்டாங்க. இப்படி செய்ஞ்சா தான் எல்லாருடைய பார்வையும் தங்கள் மீது இருக்கும் என்பது அவர்களுடைய கருத்தாக இருந்து வருகிறது. 
கழிவறையை நக்கிய பெண்


அப்படி ஒரு பெண் தன் விமான பயணத்தின் போது செய்ஞ்ச காரியத்த பாருங்க. நம்ம மக்களும் இந்த மாதிரியான வித்தியாசமான விநோநமான வீடியோக்களைத் தான் போட்டி போட்டு பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த பெண்மணி வெளியிட்ட வீடியோ தான் இப்போதைய புதிய ட்ரெண்ட்.

ட்வீட்டரில் 

அந்த பெண் தன்னுடைய ட்வீட்டர் போஸ்ட்டுக்கு 'grimiestt' என்ற பெயர் சூட்டியுள்ளார். அவர் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் இருக்கிறார். இவர் ஒரு செக்ஸ் வொர்க்கர். இவர் பார்சிலோனா விற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது அங்குள்ள டாய்லெட் சீட்டை நக்குவது போன்ற ஒரு வீடியோ எடுத்து ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ட்வீட்டரில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கழிவறையை நக்கி டுவிட்டரில் வெளியிட்ட பெண்


மக்களின் கருத்து

இந்த வீடியோ பார்த்த நிறைய மக்கள் தங்களுக்கு வாந்தியே வந்து விட்டது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பெண்ணுக்கு வேற வேலையே இல்லையா போயும் போயும் எல்லாரும் பயன்படுத்தும் டாய்லெட் சீட்ட போய் என்று திட்டவும் செய்துள்ளனர்.

என்ன ஒரு தலைப்பு
இந்த செயலுக்கு அவர் ஒரு வித்தியாசமான தலைப்பை கொடுத்தும் உள்ளார். " என் வாழ்நாளில் லோட்டா டாய்லெட்டை நக்கி விட்டேன்" என்று தன் ஆசையை கூறியுள்ளார்.


ரொம்ப கூலான பெண்
இந்த மாதிரியான அருவருப்பான வீடியோவை போட அவர் கொஞ்சமும் கூச்சப் படவில்லை. இதை நான் ரெம்ப கூலாகவே எடுத்துக் கொண்டேன். இதை பார்த்து மக்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்றும் பதில் கூறியுள்ளார். இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க. கண்டிப்பா எதாவது திட்டனும்னா மனசுக்குள்ளே திட்டிக்கோங்க. அம்புட்டு தான்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)