பாம்புடன் சண்டையிட்ட சிலந்தி... வென்றது எது?

0
உலகின் கொடிய விலங்கினங் களில் ஒன்று பாம்பு. மனிதன் உட்பட பல விலங்கு களை வீழ்த்தும் வல்லமை படைத்தது பாம்பு. 
பாம்புடன் சண்டையிட்ட  சிலந்தி
ஆனால் அப்படிப் பட்ட பாம்பை ஒரு சிலந்தி வீழ்த்தியது என்றால் நம்ப முடியுமா? ஆஸ்திரேலியா வின் விக்டோரி யாவில் தான் இது நிகழ்ந்துள்ளது. 
நச்சுத் தன்மையுடைய கிழக்கு ப்ரவுன் பாம்புக்கும் சிவப்பு ரக சிலந்திக்கும் நடந்த சண்டையை ராபின் மெக்லினன் என்பவர் படம் பிடித்துள்ளார். அந்த புகைப் படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

உலகின் இரண்டாவது நச்சுத் தன்மை உடைய பாம்பு, இந்த கிழக்கு ப்ரவுன் பாம்பு. அதே நேரம், சிவப்பு ரக சிலந்தியும் நச்சுத் தன்மைக் கொண்டது தான்.

நாம் உண்பது உண்மையில் ஓட்ஸ் தானா? மறைக்கப்பட்ட உண்மை !

மூன்று புகைப் படங்களை பகிர்ந்த மெக்லினன், ‘தரையில் இருத்து பாம்பை சிலந்தி வீழ்த்தியுள்ளது' என பதிவிட்டுள்ளார்.இந்த புகைப் படத்திற்கு அயிரக் கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)