ஈவ் டீசிங்” செய்தவர்களின் மூக்கை உடைத்த சிறுமி !

0
மேற்கு வங்கத்தில் கிண்டல் செய்த இரண்டு இளைஞர் களின் மூக்கை உடைத்த 16 வயது சிறுமியை அப்பகுதி மக்கள் பாரட்டி யுள்ளனர்.
EThanthi.com
மேற்கு வாங்க மாநிலம் கொல்கத்தா வின் புறநகர் பகுதியில் உள்ள மதியாம்

கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் மாலை நேரத்தில் தனியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது 2 இளைஞர்கள் சிறுமியை பிடித்து இழுக்க முயன் றுள்ளனர். 

இதை யடுத்து ஆத்திர மடைந்த அந்த சிறுமி ஓங்கு குத்தி அவர்கள் இருவரின் மூக்கையும் உடைத்தார்.

இதை சற்றும் எதிர்பாராத 2 இளைஞர் களும் வலியால் அலறியடித்துக் கொண்டு தப்பி யோடினர். 

இந்த சம்பவம் குறித்து அச்சிறுமி கூறியதாவது, எங்கள் பகுதியில் பெண்களு க்கு பாதுகாப்பு இல்லை.EThanthi.com
இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் பலனில்லை. மேலும் என்னையும் யாராவது ஏதாவது செய்யக் கூடும் என்று அஞ்சினேன்.

இதனால் கடந்த ஓராண்டாக கராத்தே கற்றேன். இந்நிலை யில் அந்த 2 பேரும் என்னை பிடிக்க முயன்றனர். 

இதனால் அவர்களை தாக்கினேன் என்று கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)