நீர் நாயிடம் உயிருக்கு போராடிய ஆக்டோபஸ்சின் படங்கள் !

0
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஹண்டிங்டன் கடற் கரையில் ஒரு நீர் நாய் தன் பசியை ஆற்ற ஆக்டோபஸ் என்னும் எண் காலுடைய 
நீர் நாயிடம் உயிருக்கு போராடிய ஆக்டோபஸ்சின்  படங்கள் !
ஆழ் கடல் விலங்கினம் ஒன்றை ஒரே கல்ப்பில் விழுங்கிய போது, ஆன்டுரு லீ என்ற புகைப் படக்காரர் ஒருவர் மிக அருகில் சென்று துல்லியமாக படம் பிடித்துள்ளார்.
நீர் நாயிடம் உயிருக்கு போராடிய ஆக்டோபஸ்சின்  படங்கள் !
நீர் நாயிடமிருந்து தப்பிக்க தன் உடல் சுற்றிலும் உள்ள எட்டு உறிஞ்சும் கரங்களைக் கொண்டு நீர் நாயின் முகத்துடன் பிண்ணி கொண்ட போதிலும், 

நீர் நாயின் ஆற்றலுக்கு போதுமான ஈடு கொடுக்க முடியாமல் அதனுடைய பசிக்கு ஆக்டோபஸ் இரையானது.
நீர் நாயிடம் உயிருக்கு போராடிய ஆக்டோபஸ்சின்  படங்கள் !

நீர் நாயிடம் உயிருக்கு போராடிய ஆக்டோபஸ்சின்  படங்கள் !
நீர் நாயிடம் உயிருக்கு போராடிய ஆக்டோபஸ்சின்  படங்கள் !
நீர் நாயிடம் உயிருக்கு போராடிய ஆக்டோபஸ்சின்  படங்கள் !
நீர் நாயிடம் உயிருக்கு போராடிய ஆக்டோபஸ்சின்  படங்கள் !

நீர் நாயிடம் உயிருக்கு போராடிய ஆக்டோபஸ்சின்  படங்கள் !
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)