மட்டக்களப்பு என்ற சொல்லின் அர்த்தம் என்ன ?

0
மட்டு என்றால் தேன் . களப்பு என்பது நீர் நிலை களையயும் குறிக்கும்.


அதே வேளை கரையோர அழுத்த வேறு பாட்டால் சில வேளை கடல் நீர் நிலப்பகுதி யில் தங்கி விடும் .

இந்த நில அமைப்பையும் களப்பு என்பர். ஒட்டு மொத்தமாய் முன்பு தேன் அதிகமாய் கிடைத்த தாலும் 

நீர் நிலை களுக்கு குறை வில்லை என்பதாலும் ‘மட்டக்களப்பு‘ என்றானது.

சிங்களத்தில் மட்டக்கள்பு என அழைக்கிறர். இது வெறும் ஆ விகுதி அல்ல. “ ‘ சக்தி நிலம்” என அவர்களின் மொழியில் பொருள்.


ஐரோபியர் தான் batticaloa என்றனர். அதன் பொருள் “தானியக் களன்சியம்’’.
இதெல்லாத்து க்கும் மேள் மட்டகளப்பின் எல்லை இன்றைய மட்டகளப்பு மாவட்டத்தின் எல்லை அல்ல. 

அதன் உன்மை எல்லை அம்பாறை , பொலனருவை என பதாய் விழுங்கப் பட்டு விட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)