அம்பானியின் மகள் திருமணத்துக்கு செய்த செலவு எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் டிசம்பர் 12 ஆம் தேதி உதய்பூரில் நடக்கவுள்ள இவர்களின் திருமணத் துக்கு 22 தனி விமானங்கள் தயார் செய்யப் பட்டுள்ளன. 


மேலும் விமான நிலையத்தி லிருந்து திருமணம் நடக்கவுள்ள பகுதிக்கு செல்ல உலகின் உள்ள 

பிரபலமான சொகுசு கார்களான பென்ஸ், பி.எம்.டபல்யு .ஆடி போன்ற கார்கள் 1000 க்கு மேல் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. 

போக்கு வரத்துக்கே இவ்வளவு என்றால் திருமணத்துகு இனி அம்பானி என்னென்ன வெல்லாம் செய்வாரோ என எல்லோரும் ஆவலுடன் காத்திருக் கின்றனர்.
Tags:
Privacy and cookie settings