2018-ம் ஆண்டிற்கான பெண் MP-யாக கனிமொழி தேர்வு !

0
2018-ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும் 


எம்.பி கனிமொழி க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித் துள்ளார். 
கழக MP-க்கள் அனைவரும் ஜனநாயக கடமையில் சிறப்பாக செயல் படுவார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு இந்த விருது! 
அவர் மென் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings