குடல்புழு பாதிப்பு உள்ளவர்களுக்கு உண்டாகும் அறிகுறிகள் !

0
குடல் புழுக்கள் பாதிப்பு உள்ளவர் களுக்குப் பொதுவாக உண்டாகும் அறிகுறிகள் சில கீழே கொடுக்கப் பட்டுள்ளன..
1. தொடர் வயிற்று வலி

2. வயிறு வீக்கம் மற்றும் வாய்வு

3. எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் சோர்வு உண்டாவது

4. அந்தரங்க உறுப்பில் அரிப்பு

5. வயிற்றுப் போக்கைத் தொடர்ந்து மலச்சிக்கல்

6. மலத்தில் வெள்ளை திட்டுக்கள்

7. எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் எடை குறைப்பு

8. உணவில் தீவிர மாற்றங்கள்
9. மலம் கருமையாக இருப்பது



Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)