நிர்வாணப் புகைப்படத்தை நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழ்ந்த காதலன் !

0
அமெரிக்கா வில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளம் பெண்ணை துஸ்பிரயோகம் செய்து, 
நிர்வாணமாக புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்த நபரொருவரின் வெறிச்செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி யுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த அலிஸ்ஸா நோசிடா என்ற 18 வயது பெண் தன்னுடைய வீட்டில் காதலனுடன் சேர்ந்து போதை பொருள் உட்கொண் டுள்ளார்.


இதன் அளவு அதிகமானதால் மூச்சுத்திணறி உயிருக்கு போராடி யுள்ளார். 

உடனே காதலன் உதவி செய்வான் என எதிர் பார்த்திருக்கும் போது, 20 வயதுடைய பிரையன் வரேலா தன்னுடைய காதலியை துஸ்பிரயோகம் செய்துள்ளான்.

இதற்கிடையில் அலிஸ்ஸாவின் உயிர் பிரிந்த்துள்ளது. 

உடனே அவரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்துள்ளான்.

பின்னர் அவளுடைய உடலை மறைப்பதற் கான முயற்சிகளில் ஈடுபடும் போது பொலிசார் அவனை கையுங் களவுமாக பிடித்துள்ளனர்.


மேலும், “என் முட்டாள் தனமான செயல்களுக் காக நான் வருந்துகிறேன்” என குற்றவாளி நீதிமன்றத்தில் கூறியுள்ளான்.

வழக்கு விசாரணை களை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளிக்கு 34 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings