‘உங்க உசுரெல்லாம் தளபதி கையில்’ - விஜய் ரசிகர்களை தேடும் போலீஸ் !

0
சர்கார் பட பிரச்சினையின் போது அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்து ‘உங்கள் உசுரெல்லாம் தளபதி கையில்’ என்று 


மிரட்டல் காணொலி வெளியிட்ட ரசிகர்களை பிடிக்க தொலைபேசி எண்ணை வெளியிட்டு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. 

அதில் வைக்கப் பட்டிருந்த காட்சிகள், ஜெயலலிதாவின் புனைப்பெயர் சூடிய வில்லி கதாபாத்திரம் அதிமுக வினரை
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)