காஷ்மீர் மாநிலத்தில் 75 சதவீதம் முதற்கட்ட ஓட்டுப்பதிவு !

0
காஷ்மீர் மாநிலத்திற்கு நான்கு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி கடந்த அக்.16-ம் தேதி முதற்கட்ட ஒட்டுப்பதிவு நடந்தது. 


கடந்த நவ.20 இரண்டாம் கட்டமாக 71.2 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது. 

இந்நிலையில் இன்று மூன்றாம் கட்ட ஒட்டுப்பதிவு 7 மாவட்டங் களில் உள்ள பஞ்சாயத்து களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது 

இதில் 75. 2 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings