ஆசை வந்தாலும், வெறுப்பு வந்தாலும் அதை கடிப்பதா?

0
கிரீன் வில்லி, தெற்கு கரோலினா: ஆசை வந்தாலும் உதட்டை கடிக்க வேண்டியது? கோபம் வந்தாலும் உதட்டை கடிக்க வேண்டியதா?
ஆசை வந்தாலும், வெறுப்பு வந்தாலும் அதை கடிப்பதா?

வெறிக்கு ஒரு அளவு வேணாமா? அமெரிக்காவில் தான் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது. சேத் ஆரோன் ப்லூரி, என்ற கல்லூரி மாணவனுக்கு ஒரு பெண் மீது லவ் வந்து விட்டது. 


அந்த பெண் சேத்தின் கிளாஸ்மேட் தான். அவர் பெயர் ஹேயஸ். எப்பவுமே சண்டை தான் எப்பவுமே சண்டை தான் அவரும் சேத்தை காதலித்தார். இருவருக்குமே வயசு 19தான். ஆனால் சண்டைக்கு ஒரு அளவே இல்லை. 

எப்ப பார்த்தாலும் ரெண்டு பேர் சண்டை போடறதை அந்த காலேஜே அடிக்கடி வேடிக்கை பாக்கும். 2 பேரில் ரொம்ப கோவக்காரரு சேத் தானாம். பிரிஞ்சுடலாம் பிரிஞ்சுடலாம். 

இப்படித் தான் ஒரு சண்டை வழக்கம் போல் வந்திருக்கிறது. வழக்கம் போல் சேத்துக்கு கோபம் மண்டைக்கு ஏறி விட்டது. 

அந்த நேரம் பார்த்து ஹேயஸ், இப்படியே சண்டை போட்டுட்டு இருந்தா சரி வராது, நாம பேசாம பிரிஞ்சு போயிடலாம் என்று சொன்னார். 

அப்பதான் சண்டை போட்டு ஓய்ந்து போய் ஆத்திரத்தில் இருந்த சேத் இதனை கேட்டதும், இன்னும் டென்ஷன் ஆகி விட்டார். பலமாக கடித்தார் பலமாக கடித்தார். 


ஆனால் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாத சேத் "சரி, சரி... நாம பிரிஞ்சுடலாம். கடைசியா வா நாம ஒரு முறை கிஸ் பண்ணிக்கலாம்" என்றார். 

அதற்கு ஹேயஸ் மறுத்து, முத்த மெல்லாம் வேண்டாம் என்றார். ஆனாலும் சேத் ஹேயஸ் அருகே சென்று முத்தமிட முயற்சித்தார். 

வேண்டாம் என்று சொல்லியும் முத்தமிட முயற்சித்த சேத்தை ஹேயஸ் தடுத்து விட்டார். இதனால் சேத்துக்கு அடக்கி வைத்த கோபம் வெடித்து, ஹேயஸின் உதட்டை பலமாக கடித்து துப்பி விட்டார். 

பிஞ்சுபோன உதடு பிஞ்சுபோன உதடு இதனை கொஞ்சமும் எதிர் பார்க்காத ஹேயஸ் வலியால் அலறி துடித்தார். இப்படி சேத் தன் உதட்டை கடித்து துப்புவார் என்று ஹேயஸ் எதிர் பார்க்கவே இல்லை. 

உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். உதடு இல்லாமல் வந்த ஹேயஸை பார்த்து ஆஸ்பத்திரியே ஆடிப் போய் விட்டது. 
ஆசை வந்தாலும், வெறுப்பு வந்தாலும் அதை கடிப்பதா?

உடனடியாக அவரது பிஞ்சு போன உதட்டை ஒட்ட வைக்க படாத பாடு பட்டிருக்கிறார்கள். 12 வருட சிறை 12 வருட சிறை கடைசியில் ஹேயசுக்கு 300 தையல்களை டாக்டர்கள் போட்டார்களாம். 


இதனை யடுத்து காதலி உதட்டை கடித்த துப்பிய புகாரில் சேத் கைது செய்யப்பட்டு, கோர்ட்டிலும் ஆஜர் படுத்தப்பட்டார். 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்ன தண்டனை சேத்துக்கு கொடுத்தார்கள் தெரியுமா? 12 ஆண்டுகளுக்கு களி திண்ண ஸாரி... ப்ரெட் திண்ண வைத்து விட்டார்கள். பயபுள்ள கமர்கட் மாதிரியே கடிச்சிருச்சே!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings