தமிழிசை சென்ற விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்க மிட்ட மாணவிக்கு ஜாமீன்
"பாசிச பாஜக ஒழிக" என முழக்கமிட்ட மாணவி சோபியாவு க்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
பொது இடத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சோபியா மீது வழக்கு பதிவு
Thanks for Your Comments