100 வயது மூதாட்டி கழுத்து உடைந்து பலியான சோகம் | A 100-year-old mammal is broken down by a broken neck !

0
பிரித்தானியா வில் 100 வயது மூதாட்டியை தாக்கி விட்டு அவரிட மிருந்து பையை வழிப் பறித்து சென்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியா வின் Derby பகுதியில் கடந்த மே மாதம் 28-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 08.05 மணியளவில் Sofija Kaczan என்ற 

100 வயது மூதாட்டியை பின் தொடர்ந்த திருடன் அவரை தாக்கி விட்டு, அவர் வைத்திருந்த பையை திருடிவிட்டு சென்றுள்ளான்.

இதனால் பலத்த காயம் அடைந்த அந்த மூதாட்டி Royal Derby மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலை யில் அவர் கடந்த புதன் கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாப மாக பலியாகி யுள்ளார்.


படுகாய மடைந்த அவரின் கழுத்து உடைந்திருந்த தாகவும் மருத்து வர்கள் கூறி யுள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகை யில், மூதாட்டி யிடம் திருடிய பையை அந்த நபர் திருடிய இடத்தி லிருந்து சுமார் 100 மீற்றர் தள்ளி சென்று போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டான்.

அதன் பின் அங்கிருந்த பொது மக்களின் உதவியின் மூலம் அவனை பிடித்து ள்ளோம்.

அவனின் பெயர் Arthur Waszkiewicz எனவும் 39 வயதான இவன் Derby-யைச் சேர்ந்தவன் எனவும் விரைவில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ள தாகவும் கூறி யுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings