அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு டிசம்பர் மாதம் திருமணம் !

0
பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி திருமணம், வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு டிசம்பர் மாதம் திருமணம் !
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன மான பிரமல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமலை காதலிப்ப தாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், இவர்களது திருமணத்திற்கு இருதரப்பு குடும்பத்தினரும், சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதை யடுத்து, இரு குடும்பத்தினரும் மும்பையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலுக்கு ஒன்றாக சென்று தரிசனம் செய்து வழிபட்டனர்.

இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப் படுகிறது. 
மணமகன் ஆனந்த் பிரமல், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்தவர். முகேஷ் அம்பானியின் மூத்த மகன், ஆகாஷ் அம்பானி க்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவு க்கும், 

இந்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings