தூக்குப் போட்டு டிவி நடிகை தற்கொலை !

0
கொல்கத்தாவில் 23 வயது இளம் டிவி நடிகை, நேற்று (மார்ச் 10, 2018) தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர் களுக்கு கடும் அதிர்ச்சியை விளை வித்துள்ளது. 
தூக்குப் போட்டு டிவி நடிகை தற்கொலை !
மெளமிதா சாஹா என்ற அந்த நடிகை, பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக தெற்கு கொல்கத்தாவின் 

ரீஜென்ட் பார்க்கிலுள்ள ஒரு அபார்ட்மெண்டில் வீடெடுத்து தனியாக வசித்து வந்தார்.

சில டிவி சீரியல்களில் நடித்திருந் தாலும், தொடர்ச்சி யான வாய்ப்புகள் கிடைக்காத தால் மனமுடைந்த நிலையில் இருந்தார். 

இரவு வெகு நேரமாக மெளமிதாவை அவரது பெற்றோர்கள் மொபைலில் அழைத் துள்ளனர். 

ஆனால் அழைப்பு எடுக்கப் படாமல் இருக்கவே, அவர்கள் சந்தேகம் அடைந்து உடனே வீட்டின் உரிமை யாளருக்கு தகவலைத் தெரிவித் துள்ளனர். 

சனிக்கிழமை முழுவதும் அந்த வீட்டி கதவு திறக்கப் படமால் இருக்கவே அவருக்கும் சந்தேகம் ஏற்பட்டு கதவை பல முறை தட்டிப் பார்த்துள்ளார். 
ஆனால் கதவு உட்பக்கமாக தாழிடப் பட்டிருந்த தால் அவரால் திறக்கவும் முடிய வில்லை. சந்தேகம் வலுப்பெற்று அவர் உடனடியாக போலீலில் புகார் அளித்தார்.

அங்கு வந்த போலீசார்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மெளமிதா சாஹா ஃபேனில் தூக்குப் போட்டு இறந்த நிலையில் காணப் பட்டார். 

அவரது அறையில் இருந்த தற்கொலைக் கடிதத்தைப் போலீசார் கைப்பற்றினர். நடிகையின் உடலை பிரேத பரிசோதனைக் காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த தற்கொலைக் குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings