லெகின்சும் இஸ்லமிய பார்வையும் !

பெண் தனது உடலின் அனைத்து பகுதி களையும் உரிய முறையில் மறைப்பதும் தமது உடல் அழகை பிறர் பார்வையில் இருந்து காப்பதும் இஸ்லாமிய வழி காட்டுத லாகும்.
லெகின்சும் இஸ்லமிய பார்வையும் !
இதற்கு நேர் எதிரான அம்சத்தை கொண்ட ஆடை தான் லெகின்ஸ். லெகின்ஸ் அணிந்து பெண் வீதியில் வரும் போது அது நிறுவாண கோலத்திற்கு இணை யாகவே அமைந் திருக்கும்.

இஸ்லாமிய பார்வையில் பெண்கள் லெகின்ஸ் அணிவர் ஏர்ப்பு உடையது அல்ல. இஸ்லாம் பெண்ணினத்தை பாதுகாக்க வழங்கிய ஆடை அமைப்பை எதிர்த்து வாய் கிழிய பேசிய வர்களே

இன்று லெகின்ஸ் ஆடை பெண்ணிற்கு ஏர்ப்பு உடையது அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அமெரிக்கா வின் ஒரு குறிப்பிட்ட விமான நிறுவனம் லெகின்ஸ் அணிந்து வந்த பெண்களை தமது விமானத்தில் பயணிக்க தடை விதித்தது
இதனை தொடர்ந்து லெகின்ஸ் ஆடை உலெகங்கும் சர்ச்சையை கிழப்பி உள்ளது. தாமத மானாலும் உலகம் இஸ்லாமிய சிந்தனையை நோக்கி வந்தாக வேண்டும் என்பதற்கு

உரிய சான்றாகவும் இஸ்லாத்தை உண்மை படுத்தும் நிகழ்வாக வுமே இதை நாம் பார்க்க முடியும்
Tags: