உடலுறவுக்கு சம்மதித்தால் சாப்பாடு... சிரியாவில்?

0
சிரியாவில் போரில் பாதிக்கப் பட்ட பெண்களு க்கு உதவி செய்ய வேண்டும் என்றால் உடலுறவுக்கு சம்மதிக்க வேண்டும் என்று 
உடலுறவுக்கு சம்மதித்தால் சாப்பாடு... சிரியாவில்?
கட்டாயப் படுத்தப் பட்டு இருக்கி றார்கள். ஐநா அனுப்பிய குழுவை சேர்ந்த வர்கள் இந்த செயலை செய்துள் ளார்கள்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர் களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரண மாக கடந்த 11 நாட்களில் மட்டும் இதுவரை 900 பேர் மரணம் அடைந்து இருக்கி றார்கள்.

போர் நிறுத்தம் 

தற்போது அங்கு தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப் படுகிறது. இந்த நேரத்தில் ஐநா அனுப்பி இருக்கும் உதவிக் குழு அங்கே சென்று உதவிகள் செய்யும். 

மருத்துவ குழு, உணவு குழு என நிறைய உதவி குழுக்கள் ஐநா மூலம் அங்கு அனுப்பப் பட்டு இருக்கிறது.

உடலுறவு வைத்தால் மட்டுமே
அதன்படி சிரியாவில் இருக்கும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் போது இந்த கொடுமை நடக்கிறது. 

அவர்களிடம் உடலுறவு கொண்டால் மட்டுமே, மருத்துவ உதவி உணவு கொடுக்கப் படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஐநா மூலம் சென்ற பல அதிகாரிகள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

செல்ல மாட்டார்கள்

இதனால் உதவிகள் கொடுக்கப்படும் இடத்திற்கு பெண்கள் செல்வது இல்லை. அங்கு சென்று உதவிகளை பெற்று திரும்பினால், 

உடலுறவு வைத்துக் கொண்டதாக நினைப்பார்கள் என்று செல்வதை தவிர்க் கிறார்கள். இதன் காரண மாகவே பலர் இன்னும் மருத்துவ உதவியும், உணவும் பெறாமல் இருக்கிறார்கள்.

தற்காலிக திருமணம்
அதுமட்டும் இல்லாமல் அங்கு வந்து இருக்கும் உதவிப்படை அதிகாரிகள், சில பெண்களை திருமணமும் செய்கிறார்கள். 

ஆனால் இது தற்காலிக திருமணம் மட்டுமே. அந்த பெண்ணின் குடும்ப த்திற்கு உதவிகள் கிடைக்க வேண்டும் என்றால் இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்படு கிறார்கள்.

கட்டாயம் அழைத்து செல்வார்கள்
 
மேலும் அங்கு வரும் இந்த உதவி செய்யும் பணி யாளர்கள் பெண்களை பைக், காரில் வைத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். 

பல நாட்களை தங்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் வீட்டில் அந்த பெண்களை வேலை செய்ய வைக் கிறார்கள். அதேபோல் பாலியல் விருப்பத் திற்காகவும் பயன் படுத்திக் கொள் கிறார்கள்.

ஐநாவா? யார்?
ஐநா அனுப்பி இருக்கும் உதவிக்குழுவில் உள்ள ஆண்கள் தான் இந்த செயலை செய்வது. ஆனால் ஐநா அமைப்பு இதை மறுத்துள்ளது. 

ஐநாவுடன் ஒப்பந்தம் செய்து இருக்கும் குழுக்களை சேர்ந்த ஆண்கள் அவர்கள் என்று விளக்கம் அளித் துள்ளது. இதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை.

முதல் முறை கிடையாது

இந்த பிரச்சனை 2015ல் இருந்து இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. 

உடலுறவு செய்தால் தான் உணவு என்று அப்போதே உதவிக்குழு பணி யாளர்கள் பெண்களை வற்புறுத்தி இருக்கி றார்கள். இதனால் பல பெண்கள் பட்டினியில் கிடந்தும் இருக்கி றார்கள்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings