தங்கள் போனில் இப்படிப்பட்ட ஆப் இருக்கிறதா என்பதைப் பெண்கள் எச்சரிக்கை யுடன் கவனிக்க வேண்டும். 
போன் உளவாளியை எப்படிக் கண்டுபிடிப்பது?
ஏனெனில், இதில் நடக்கும் இன்னும் பல விஷயங் களை என்னால் வெளிப் படையாகச் சொல்லவே முடியாது. 


இந்த ஸ்பை ஆப்களின் மிக முக்கிய அபாயமே, இதைக் கொண்டு போனின் கேமராவை இயக்க முடியும் என்பது தான். 

பல பெண்களின் அந்தரங் கங்களை அவர்களு க்கே தெரியாமல் படம் பிடித்து, அதை வியாபாரம்