கர்ப்ப காலத்தில் வரும் நீரிழிவு தெரியுமா?

கருவுற்ற காலம் என்பது பெண்களுக்கு மிகவும் சந்தோஷம் தரக்கூடிய தருணங்கள். குழந்தை உருவான திலிருந்து அது பிறக்கும் வரை ஒரு தாய் படும் சந்தோஷத் திற்கு அளவே இல்லை எனலாம். 
கர்ப்ப காலத்தில் வரும் நீரிழிவு தெரியுமா?
குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தாயின் கனவாகவும் இருக்கும்.

இந்த மாதிரியான சமயத்தில் ஒவ்வொரு பெண்ணும் நிறைய உடல் பிரச்சினை களோடு போராடித் தான் ஒரு குழந்தையை ஈன்றெடுக் கிறாள். 

அவற்றுள் ஒன்று தான் இந்த கர்ப்ப கால நீரிழிவு என்பது. இந்த வகை நீரிழிவு குறிப்பாக இந்தியப் பெண்களிடம் அதிகம் காணப்படு கிறது. 
நகர்ப்புற பெண்களே இதில்

Tags: