தமிழ் புத்தாண்டில் கட்சி பெயர் அறிவிப்பு - ரஜினி !

0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதமே தனது கட்சியின் பெயரை அறிவிப்பார்


என்று எதிர் பார்க்கப்ப ட்ட நிலையில், ரஜினி மக்கள் மன்ற த்தின் நிர்வாகிகள் நியமன பணிகள்

நடைபெற்று வருவதால் வரும் ஏப்ரலில் அவர் தனது கட்சியின் பெயரை அறிவிக்க வுள்ளார்.

இந்த நிலையில் ரஜினி கட்சிக்காக சுமார் 10 பெயர் பரிசீலிக்கப் பட்டுள்ளதாக வும்,

இமய மலையில் இருந்து ரஜினி திரும்பி யதும் அதில் ஒரு பெயரை அவர் தேர்வு செய்வார் என்றும் கூறப்படு கிறது.

மேலும் கட்சியின் கொடியும் தயாராகி விட்ட தாகவும், இந்த கொடி இதுவரை இல்லாத வகையில்

ஆன்மீக அரசியலை குறிக்கும் வகையில் அமைந்துள்ள தாகவும் செய்திகள் கசிந்து ள்ளது.

மேலும் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சென்னை அல்லது

திருச்சியில் நடை பெறவுள்ள பிரமாண்ட மான பொதுக் கூட்டத்தில் ரஜினி தனது கட்சியின் பெயரை அறிவிக்கவு ள்ளார்.

இந்த அறிவிப்பு தமிழக அரசியலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings