இந்த ஆட்சி இன்னும் ஒரு வருஷம்தான் - ராகுல் | This rule is still a year - Rahul !

0
நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்னும் விவசாயி களுக்கு வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப் படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித் துள்ளார். 


நன்றி பாஜக ஆட்சி நிறைவடைய இன்னும் ஓராண்டு தான் உள்ளது என்றும் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார். 

மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதனை தாக்கல் செய்தார்.

ஏமாற்றம்

இந்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் 

இந்த பட்ஜெட் நடுத்தர மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன.

நிறைவேற்ற வில்லை

இந்நிலை யில் பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து தெரிவித் துள்ளார். 

அதில் 4 ஆண்டு களை கடந்தும் விவசாயி களுக்கு அளித்த வாக்குறுதி களை பாஜக அரசு நிறைவேற்ற வில்லை என அவர் தெரிவித் துள்ளார்.

கவர்ச்சியான திட்டங்கள்

4 ஆண்டுகள் ஆகியும் விவசாயி களுக்கு இன்னும் வாக்குறுதிகள் தான் கொடுக்கப் படுவதாகவும் டிவிட்டரில் தெரிவித் துள்ளார். 

4 ஆண்டுகள் ஆகியும் கவர்ச்சிகர மான திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப் படுவதாக வும் அதற்கான நிதி ஆதராங்கள் மேற்கொள்ளப் படவில்லை என்றும் அவர் கூறி யுள்ளார். 
இன்னும் ஓராண்டு தான் 

4 ஆண்டுகள் கடந்தும் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித் துள்ளார். 

மேலும் அதிர்ஷ்ட வசமாக இன்னும் ஓராண்டு தான் ஆட்சி உள்ளது, நன்றி என்றும் ராகுல் காந்தி தனது டிவிட்டில் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings