மார்பில் அதிக முடி? இதைப் படிங்க !

ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்க ளுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம் இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித்துள்ளது. 
மார்பில் அதிக முடி? இதைப் படிங்க !
பெண்களின் உடல் அமைப்பை பார்த்து சாமுத்திரிகா லட்சணம் தெரிந்து கொண் டவர்கள் ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளு ங்களேன்.

செல்வம் பெருகும்

ஆண்களின் தலை யானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் அதிக செல்வம் இருக்குமாம். 

தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திர மாம். தலையின் பின் பகுதி புடைத்தி ருப்பின் அறிவாளி யாக இருப்பாராம். 

அதே போல் அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந் திருப்பின் ஞானமும் செல்வ

Tags:
Privacy and cookie settings