செவ்வாயில் வாழ்ந்த சிறுவன்... குழப்பத்தில் விஞ்ஞானிகள் !

0
சூரியனைச் சுற்றி 9 கோள்கள் வலம் வந்தாலும், பூமியில் மட்டும் தான் உயிரினம் உள்ளது என்று முதலில் விஞ்ஞானிகள் கூறினார்கள். 
செவ்வாயில் வாழ்ந்த சிறுவன்... குழப்பத்தில் விஞ்ஞானிகள் !
ஆனால் எல்லா கிரகங்களை விட செவ்வாய் கிரகம் மீது விஞ்ஞானிகளுக்கு அதீத ஆர்வம் ஒன்று இருந்து வருகிறது. 

இது பல வருடங்களாக நீடித்தும் வருகிறது. இதன் பின்னணி யில் ரகசியமாக ஒரு விடையம் உள்ளது. 

பல விஞ்ஞா னிகள் நம்புகி றார்கள், செவ்வாய் கிரகத்தில் சில உயிரின ங்கள் வாழ்ந்து பின்னர் மறைந்து விட்டதாக. 

செய்வாய் கிரகமும் உறை நிலைக்கு சென்று விட்ட நிலையில், செவ்வாய் கிரகத்தில் தான் ஒரு காலத்தில் வாழ்ந்த தாகவும். 

பின்னர் பல ஆண்டுகள் கழித்து தான் பூமியில் பிறந்துள்ள தாகவும் ரஷ்ய சிறுவன் ஒருவன் கூறி யுள்ளான்.

பொறஸ்கா கிப்பிரியா- நோவிக் என்னும் இச் சிறுவன். பிறந்து 2 மாதங் களில் பேசக் கற்றுக் கொண்டான் என்றும். 1 வயதில் சரளமாக பேசுவல்ல 
இவன், படங்களை நேர்த்தி யாக வரையவும் கற்றுக் கொண்டான். இதனால் அப்போது மருத்துவ உலகமே அதிர்ந்து போனது. 

ஆனால் இன்னும் சில பழைய நினைவுகள் தனக்கு வந்துள்ள தாக கூறும் அச்சிறுவன், ஒரு காலத்தில் செவ்வாயில் மனிதர் களை போன்ற 

ஒரு உயிரினம் வாழ்ந்து வந்த தாகவும். அவர்கள் 35 வயதோடு "வயதாகும்" நிலையை தடுத்து (மார்கண்டேயர் போல ) வாழ்ந்த தாகவும் கூறுகிறார். 

செவ்வாயில் இருந்த மனிதரை போன்ற உயிரினங்கள் பெரும் விஞ்ஞான வளர்ச்சி கண்டிருந்த தாகவும். அவர்கள் மனிதரைக் காட்டிலும் பெரும் வளர்ச்சி யடைந்திந் ததாகவும் அவன் கூறுகி றான்.

செய்வாய் கிரகத்தில் இருந்த வர்கள் தமக்குள் தாமே மோதி இனத்தை அழித்தது மட்டு மல்லாது. அக்கிரக த்தையே அழித்தார்கள் என்றும் கூறியுள்ள அச் சிறுவன். 
சிலர் மட்டும் மண்ணுக்கு அடியில் தற்போதும் மறைந்து வாழ்வ தாகவும் கூறுகிறான். 

செய்வாய் கிரகத்தில் இருந்த உயிரி னங்கள், பூமியில் உள்ள எகிப்த்து நாட்டவர் களோடு தொடர்பில் இருந்தார்கள் என்றும். 

அதன் இரு அடையாளமே எகிப்த்து நாட்டில் உள்ள "கிரேட் ஸ்பிங்ஸ் குன்று" Great Sphinx என்கிறான் அச்சிறுவன். 

ஏலியன் முகத்தை யும், சிங்கத்தின் உடலையும் கொண்ட அபூவர் சிலை ஒன்று, குன்றின் உயரத்தில் உள்ளது. 

இதனை இதுவரை காலமும் எகிப்த்திய நாடு ஆராயவில்லை. இதில் பல மர்மங்கள் புதைந் திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுவ தோடு. அதனுள் உள்ள சக்தி உலகை அழிக்க வல்லது என்றும் சிலர் நம்புகி றார்கள்.

ஆனால் குறித்த சிலையின் காதுகளில், உலகில் மற்றைய கதவை திறக்கும் மர்மம் ஒன்று இருப்பதாக 
இச் சிறுவன் கூறுவதை நம்பவும் முடிய வில்லை நம்பாமல் இருக்கவும் முடிய வில்லை. பல மதங்கள் மறுபிறப்பை நம்புவது இல்லை. 

ஆனால் சைவர்கள் அதன் மேல் நம்பிக்கை வைத்து ள்ளார்கள். குறித்த கிறிஸ்தவச் சிறுவன் கூறும் தகவல்கள். 

அவன் விண் வெளியை வரைந்து காட்டும் விதங்கள். விஞ்ஞானி களை திகைப்பில் ஆழ்த்தி யுள்ளது. 

விண் வெளி சென்று வந்த வீரர்கள் கூட இவ்வளவு நுணுக்க மாக கூற முடியாத சில தகவல்களை இச்சிறுவன் கூறுகிறான்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings