விஷாலின் இரும்புத்திரை தேதி !

0
மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'இரும்புத்திரை' ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 'இரும்புத்திரை' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வெளியிடப் பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பொங்கல் வெளியீடு என்று அறிவித் திருந்தது படக்குழு. இந்நிலை யில், நேற்று (டிசம்பர் 12) 'இரும்புத்திரை' படத்தின் புதிய போஸ்டரை விஷால் வெளி யிட்டார். 

அதில் ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விஷால் மனுத்தாக்கல் செய்ததால், 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப் பட்டது. 

இதனால் தான் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக படக்குழு வினர் சார்பில் தெரிவித் தார்கள்.

மித்ரன் இயக்க த்தில் உருவாகி வரும் இப்படத்தில் அர்ஜுன், சமந்தா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்திருக் கிறார்கள். யுவன் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தி ருக்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings