தினகரனுக்கு எதிராக சசிகலா? எடப்பாடி அணி குஷி !

0
இருபது வினாடி வீடியோவை வைத்துக் கொண்டு அரசியல் ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர் தினகரனும் இளவரசி குடும்பமும். 
தினகரனுக்கு எதிராக சசிகலா? எடப்பாடி அணி குஷி !

இந்த மோதலை வெகுவாக ரசிக்கத் தொடங்கி யிருக்கின்றனர். ஆளும் கட்சியினர். தினகரனின் துரோகம் குறித்து சசிகலா விரைவில் அறிக்கை வெளியிடுவார் என கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக் கிறார் எடப்பாடி பழனிசாமி. 


பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து விட்டு வரும் போதெல்லாம் உற்சாக மாகப் பேட்டி யளிப்பார் தினகரன். அந்த உற்சாகம் அன்று அவரிடம் தென்படவில்லை.

சசிகலா வுடன் தினகரன்

செய்தி யாளர்களிடம் பேசும் போதும், 'இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதற் காக சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். தற்போது அவர் மௌன விரதம் இருக்கிறார். 

ஜெயலலிதா நினைவுநாள் தொடங்கி அவர் மௌன விரதம் இருந்து வருகிறார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் மக்கள் எங்களை ஆதரித்து ள்ளனர். 

தொண்டர் களும், மக்களும் தற்போது நடைபெறும் ஆட்சியைப் புறக்கணித் துள்ளனர். 


கட்சியி லிருந்து எங்களை நீக்க அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுச் செயலா ளருக்குத் தான் அந்த அதிகாரம் இருக் கிறது.

கிருஷ்ணபிரியா

மக்களால், தொண்டர் களால் புறக்கணி க்கப்பட்ட வர்கள் பதவி அதிகாரத் தால் ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக் கின்றனர். விரைவில் இந்த அரசு தானே கவிழ்ந்து விடும் எனப் பேட்டி யளித்தார். 

அதே நேரம், சிறைக்குள் நடந்த விஷயங் களை தீவிரமாக அலசத் தொடங்கி யுள்ளனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். 

இந்த மௌன விரத தகவலைக் கேட்டு பலமாக சிரித்திரு க்கிறார் கிருஷ்ண பிரியா.

மவுன விரதம்

'சசிகலா மௌன விரதம் இருப்பதைப் பற்றித் தெரியாமலா தினகரன் சிறைக்குச் சென்றார். அவரிடம் பேசும் மன நிலையி லேயே சசிகலா இல்லை' எனக் கூறியிருக் கிறார். 


தினகரன் குறித்து கிருஷ்ண பிரியா தெரிவிக்கும் கருத்துக் களை விவேக் தரப்பினர் விரும்புவ தில்லை. எதிர் மறையான கருத்துக் களைக் கூறிக் கொண்டிருப் பதால் நமக்குத் தான் நஷ்டம். 

மக்கள் மத்தியில் நம் குடும்பத்தின் மோதல் தான் பெரிதாகத் தென்படும். சில காலம் அமைதியாக இரு என கிருஷ்ண பிரியாவுக்கு அறிவுறுத்தி யிருக்கிறார்.

பட்டியலிட்ட தினகரன்

குடும்ப உறுப்பினர் களின் பேட்டி, எதிர்ப் பேட்டிகளைப் பற்றியும் குறை கூறியிருக் கிறார் தினகரன். நான் ஒன்றைக் கூறினால் அதற்கு எதிராக வேறு ஒரு கருத்தைக் கூறு கிறார்கள். 


ஐ.டி ரெய்டில் உள்நோக்கம் இருக்கிறது என்றால், உள்நோக்கம் எதுவும் இல்லை என்கிறார். கிருஷ்ணா வின் செயல்பாடுகள் எல்லை மீறிப் போய் கொண்டி ருக்கிறது. 

கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தலுக்கு முதல் நாள் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டார். 

அந்த நேரத்தில் ஜெயானந்தின் செயல்பாடுகள் தான் எனக்கு ஆறுதலாக இருந்தது' என்றெல்லாம் பேசியிருக் கிறார்.

விவேக்கிற்கு எதிராக

அவர் கூறிய கருத்துக் களுக்கு எந்தவித விளைவையும் சசிகலா காட்ட வில்லை" என விவரித்த இளவரசி தரப்பு பிரமுகர் ஒருவர், 


ஆரம்ப காலத்தில் இருந்தே திவாகரன் குடும்பத்தோடு முரண்பட்டுக் கொண்டி ருந்தார் தினகரன். 

சசிகலாவின் அண்ணி சந்தான லட்சுமியின் மறைவின் போது தான் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். 

அதன் பிறகும் மறைமுக யுத்தம் இருந்து வந்தாலும், ஜெயானந்தை ஒதுக்கியே வைத்திருந்தார் தினகரன். 

என்னைப் புரிந்து கொண்டது அவன் மட்டும் தான் எனப் பேசத் தொடங்கி யிருக்கிறார். விவேக்குக்கு எதிராக இவர்கள் இருவரும் ஒன்று கூடி விட்டதை உணர முடிகிறது" என்றார்.

ஆளும் தரப்பு குஷி

அதேநேரம், சசிகலா குடும்பத்துக் குள்ளேயே கிளம்பும் எதிர்ப்பு களை தங்களுக்கு சாதகமாகப் பார்க்கின் றனர் ஆளும் கட்சியினர். 


இது குறித்து நிர்வாகி களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'தினகரனின் துரோகத்தை எல்லாம் சசிகலா தாமதமாகத் தான் புரிந்து கொண்டி ருக்கிறார். 

வீடியோவை வெளியிட்டு கடைசி நேர நிலவரத்தை மாற்றி விட்டார். இதுவே சசிகலாவு க்கு செய்த துரோகம் தான். 

இதுவரை யில் தினகரனால் பாதிக்கப் பட்டவர்கள் தான் அதிகம். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற் காக அவர் யாரையும் பலி கொடுக்கத் தயங்க மாட்டார். 

அவரது துரோக த்தைக் கண்டித்து விரைவில் சசிகலா விடம் இருந்து அறிக்கை வரும் பாருங்கள்' என சிரித்துக் கொண்டே கூறி யிருக்கிறார். 


குடும்ப உறவுக ளுக்குள் நடக்கும் மோதல்களின் எதிரொலி யாக தினகரனை அவர்களே கவனித்துக் கொள் வார்கள் எனவும் ஆளும் கட்சியினர் நம்புகி றார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings