விஷால் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு !

0
ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் திடீர் திருப்பமாக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி அதிகாரப் பூர்வமாக நிராகரி த்துள்ளார். 
விஷால் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு !
தேர்தல் ஆணையத் துடனான ஆலோசனைக்குப் பின்னர் தேர்தல் அதிகாரி இதனை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். 

வேட்பு மனுவில் போலி கையெழுத்து இருப்பதாக எழுந்த புகாரை யடுத்து நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப் படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings