அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை !

0
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்தியாவைச் சேர்ந்த பொறியியல் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டார். ஹைதராபா த்தைச் சேர்ந்தவர் முகமது அக்பர்.
அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை !
இவர் சிகாகோவி லுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.இந்நிலையில் சிகாகோவுக்கு அருகேயுள்ள அல்பனை பார்க்கில் சனிக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் அவர் துப்பாக்கியால் சுடப் பட்டார்.

பின்னர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட முகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முகமது அக்பரின் தந்தை முகமது யூசப், தன் மகனின் உடலை இந்தியா வுக்கு எடுத்து வருவது தொடர்பாக தெலுங்கானா உள்துறை அமைச்சர் நரசிம்மா ரெட்டியை சந்தித்து உதவி கேட்டுள்ளார்.

முகமது துப்பாக்கி யால் சுடப்பட்ட தற்கான காரணம் இதுவரை கண்டறி யப்பட வில்லை. இதுகுறித்து அமெரிக்க போலீஸார் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings