திவ்யதர்ஷினி என்ற டி.டி விவாகரத்து கேட்டு மனு | Divya Devarishini DD divorced petition !

0
தனியார் தொலைக் காட்சியில் தொகுப்பாளினி யாக இருப்பவர் திவ்யதர்ஷினி என்ற டி.டி(வயது 34). ‘காபி வித் டிடி’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபல மானவர்.


இவருக்கும், இவரது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரு க்கும் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இரு வீட்டார் சம்மதத் துடன் திருமணம் நடை பெற்றது.

சில மாதங்களில் இருவரு க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித் தனியாக வாழ்வதாக கூறப் பட்டது.

இந்த நிலையில், இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings