தமிழக மக்களுக்கு கேப்டன் புத்தாண்டு வாழ்த்து !

0
தமிழக மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் அனைவ ருக்கும் உறுதியாக கிடைக்க வேண்டுமென தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து களை தெரிவித் துள்ளார்.
தமிழக மக்களுக்கு கேப்டன் புத்தாண்டு வாழ்த்து !
ரஜினியின் அரசியல் வருகை குறித்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், மோகன் பாபு என திரைத் துறையினர் வரவேற்பு தெரிவித்து டுவீட் போட்டுள்ளனர். 

ரஜினி, கமலுக்கு முன்னர் அரசியலுக்கு வந்த கேப்டன் விஜயகாந்த் இது குறித்து ஏதாவது கருத்து சொல்வார் என்று அனைவரும் எதிர் பார்த்தனர். 

ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை மட்டும் தெரிவித்து விட்டு சைலன்டாக இருக்கிறார் கேப்டன்.

தேமுதிக சார்பில் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித் துள்ள அவர் தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய 
மூன்றும் மக்கள் அனைவருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப் பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings