வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை களை தொடர்ந்து பரிசோதித்து வருகிறது. இதனால் தென் கொரியா ரொம்பவே பதற்றமடைந் திருக்கிறது.
இதனால், போர் வந்தால் பாதுகாத்துக் கொள்வதற் கான முயற்சியில் இறங்கி யுள்ளனர்.
அணு ஆயுத தாக்குத லில் இருந்து பாதுகாக் கும் வகையில் நவீன பதுங்கு குழியையும் ஒரு நிறுவனம் தயாரித்து வெளியிட் டுள்ளது.
இதில் 4 படுக்கை கள் உள்பட பல வசதிகள் உள்ளன. இதன் விலை 15 லட்சம்.
Thanks for Your Comments