அருவி பற்றி விஜய் சேதுபதி புகழாரம் | About Vijay Sethupathy !

0
ஆஸ்கர் விருதுக்கு தகுதி வாய்ந்தது 'அருவி' திரைப்படம் என்று விஜய் சேதுபதி புகழாரம் சூட்டி யுள்ளார்.


அருண்பிரபு புருஷோத்தமன் இயக்க த்தில் அதிதி பாலன், லெனின் பாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளி யான படம் 'அருவி'. 

விமர்ச கர்கள் மத்தியில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தி ருக்கிறது.

இயக்கு நருக்கும், நாயகி யான அதிதி பாலனுக்கும் திரை யுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வரு கிறார்கள். 

இந்நிலை யில் 'அருவி' பார்த்து விட்டு விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிரு ப்பதாவது:

'அருவி' படம் ஆஸ்கரு க்கு தகுதி வாய்ந்த தாகும். படத்தை உருவாக் கியவர்களு க்கும் அருவியாக நடித்த பெண் ணிற்கும் கிடைத்தால் 

நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தலை வணங்கு கிறேன். இவ்வாறு விஜய் சேதுபதி கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings