ஜெயலலிதா மறைவை யடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்ட மன்ற தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடை பெறுகிறது.
தேர்தல் நடை பெறுவதால், டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதி யில் பொது விடுமுறை அளிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித் துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24 ஆம் தேதி எண்ணப் படுகின்றன. DailyThanthi


Thanks for Your Comments