நமக்குத் தேவை அது - இலியானா !

0
அமைதி யாக இருக்கும் இடமே தெரியாமல் இருக்கும் நடிகைகள் முத்தக் காட்சி, காதல் கிசுகிசுக் களில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்து வார்கள். 


அப்படி எதுவும் சிக்க வில்லையா எதையாவது பேசி ஊடகங் களில் ஊத வைத்து இருக்கும் இடத்தை தக்க வைப் பார்கள். 

தமிழில் கூட மார்க்கெட் டல்லான குஷ்பு விற்கும் கற்பு மேட்டர் தான் கை கொடுத்தது. அதுவே அரசியல் கட்சியில் ஐக்கியம் ஆக வைத்தது.

தெலுங்கில் மார்க்கெட் இல்லை, தமிழ் திரை யுலகம் திரும்பி பார்க்கவே இல்லை யென்றாலும் 

பாலிவுட் போன இலியானா கொஞ்சமும் பரபரப்புக்கு பஞ்ச மில்லாமல் வளைய வருகிறார். 

கொஞ்சமே கொஞ்சம் துணி உடுத்தி சினிமா விழாக்களில் பங்கேற்பது தொடங்கி செக்ஸ் பற்றி 

பேசுவது வரை பாலிவுட் உலகை பதற வைத்துக் கொண்டிருக் கிறாராம் இந்த தென்ன கத்து நாயகி.

பர்ஃபி கேர்ள்

பாலிவுட்டில் ‘பர்ஃபி ' என்ற படத்தில் அறிமுகமாகி பிரபல மானார். தற்போது தற்போது 'ஹேப்பி என்டிங்' படத்தில் நடித்து வரு கிறார்.

செக்ஸ் அவசியம் தான்

சமீபத்தில் ஊடகம் ஒன்றிர்க்கு பேட்டி யளித்த இலியானா "செக்ஸ் என்பது ஒரு வேளை நம் உடம்பை நல்ல ஷேப்பில் வைத்துக் கொள்ள உதவுகிறது. 

அது ஒரு மகிழ்ச்சியை அளிக் கிறது, அது அவசிய மான ஒன்றுதான்," என்று சொல்லி யிருக்கிறார்.

அது ஆரோக்கிய மானது

செக்ஸ் வைத்து கொண்டால், நம் உடம்பு நல்ல ஆரோக்கி யமாக இருக்கும் என்று கூறி யுள்ளார்.

அப்பாவுடன் பேசினேன்

இதுவே பல சர்ச்சை களை கொண்டு வர, இதே போல் ஒரு தனியார் தொலைக் காட்சியில் 16 வயது இருக்கும் போதே 

தன் தந்தை யுடன் செக்ஸ் பற்றி பேசியுள்ளேன் என்று அவர் கூற பிரச்சனை பூதாகரமாக மாறி விட்டது.

எப்பவுமே இப்படித் தானோ?

உடையில் மட்டுமல்ல பேச்சிலும் தான் ஓபன் தான் என்பதை நிரூபித்து வருகிறார் இலியானா. 


ஆனால் இது விசுவரூப மெடுக்கவே தற்போது மவுன சாமியாகி விட்டாராம் இலியானா.

அது மட்டும் பர்சனல்

இவ்வளவு ஓப்பனாக இருக்கி றாரே என்று, உடனே அவருடைய ஆஸ்திரேலியா பாய் பிரண்ட் பற்றி அனைவரும் கேட்க 

அது என்னுடைய பர்சனல், அதைப் பற்றி யாரும் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கடுப்படிக் கிறாராம் இலியானா.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings