திரையுலகில் கால் பதிக்கும் விக்ரம் மகன் !

0
நடிகர் சியான் விக்ரம் தன் மகன் துருவ்விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்திற்காக, கதா நாயகியை தேடி வருகின்றார்.
திரையுலகில் கால் பதிக்கும் விக்ரம் மகன் !
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அவளைக் காணவில்லை அந்த அவள் நீங்களாக இருப்பின் அவள் உங்களைப் போல இருப்பின் 

உங்கள் புகைப் படத்தையும் வீடியோ வினையும் varmathemovie@gmail.com என்னும் முகவரிக்கு விரைவில் அனுப்பி வையுங்கள் என தெரிவித் துள்ளார்.

மேலும் தெலுங்கில் வெளி யான அர்ஜீன் ரெட்டி திரைப் படத்தை துருவ் விக்ரம் தமிழில் நடிக்க இருக்கின்றார். இயக்குனர் பாலா இயக்கும் இத் திரைப் படத்திற்கு வர்மா என பெயர் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் இது குறித்த வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோ காட்சிக்கு ஸ்ருதிஹாசன் குரல் பதிவு கொடுத்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings