சிம்புவின் பாடல் மீண்டும் சர்ச்சை !

0
தட்ரோம் தூக்குறோம்’ திரைப் படத்தில் சிம்பு பாடிய பாடலுக்கு பல்வேறு எதிர்ப் புக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. 
சிம்புவின் பாடல் மீண்டும் சர்ச்சை !
குறிப்பாக, மத்திய அரசை விமர்சிப்பது போன்று இந்தத் திரைப் படத்தின் பாடல் ஒன்றை சிம்பு பாடியுள்ள தாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

‘ஏழ வீட்டில் இருப்ப தெல்லாம் சிவப்பு பணமடா..குருவி போல சேத்த காசில் கள்ளம் இல்லடா..நாட்ட மாத்த வேணுமுனு நீங்க நெனச்சா..

கோட்டு போட்ட குண்டர் களின் சங்க புடிங்கடா..’ என்ற பாடல் வரிக்கு பா.ஜ.க தரப்பினர் எதிர்ப்பை வெளியிட் டுள்ளனர். 

இந்த நிலையில், #DemonetizationAnthem என ஹேஷ்டேக்கை பயன் படுத்தி சமூக வலைத் தளங்களில் இந்த பாடலின் வரிகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தப் பாடலை கபிலன் வைரமுத்து எழுதியி ருக்கிறார்.
‘மெர்சல்’ திரைப்பட சர்ச்சை தற்போது ஓய்ந்துள்ள நிலையில், சிம்புவின் #DemonetizationAnthem பாடலுக்கு எதிராக பா.ஜ.க.வினர் போர்க் கொடி தூக்கி யுள்ளமை குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings