பிஎஸ்என்எல் திட்டத்தில் கட்டண சலுகை !

0
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது போஸ்ட் பெய்ட் மொபைல் போன் வாடிக்கை யாளர்களுக்கு 60 சதவீத கட்டண சலுகை அறிவித் துள்ளது.
பிஎஸ்என்எல் திட்டத்தில் கட்டண சலுகை !
இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  'லூட் லோ' என்ற திட்டத்தின் கீழ், தனது போஸ்ட் பெய்ட் மொபைல் போன் வாடிக்கை யாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் சலுகை அறிவித் துள்ளது. 

இதன் படி, ரூ.225 ரூ.325, ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1,125, ரூ.1,525 ஆகிய மாதாந்திர கட்டண திட்டங் களில் 50 சதவீதம் சலுகை வழங்கப் படுகிறது. இச்சலுகை இம்மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதே போல், ரூ.99, ரூ.149, ரூ.225, ரூ.325, , ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1,125 மற்றும் ரூ.1,525 ஆகிய மாதாந்திர கட்டண திட்ட ங்களில் 500 சதவீதம் கூடுதல் டேட்டா சலுகையும் வழங்கப் பட்டுள்ளது. 
இது குறித்து கூடுதல் விவரங் களுக்கு www.bsnl.co.in என்ற இணைய தளத்தைப் பார்த்து அறிந்து கொள்ள லாம்'' என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings