நமீதா - வீரேந்திர சவுத்ரி திருமணம் !

0
பிரபல நடிகை நமீதாவுக்கு அவருடைய காதலர் வீரேந்திர செளத்ரிக்கும் இன்று அதிகாலை திருமணம் நடை பெறுவதாக 
நமீதா - வீரேந்திர சவுத்ரி திருமணம் !
ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் இன்று சரியாக அதிகாலை 5.30 மணிக்கு திருப்பதி யில் உள்ள இஸ்கான் தாமரை கோயிலில் இந்த திருமணம் சிறப்பாக நடை பெற்றது.

இந்த திருமண த்தில் சரத்குமார் மற்றும் அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக் களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நமீதா - வீரேந்திர சவுத்ரி திருமணம் !
ஏற்கனவே திருப்பதி யில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings