மணிக்கட்டு இப்படி இருந்தால் உடனே டாக்டர பாருங்க !

உங்களுடைய மணிக்கட்டு எலும்பு வீங்கியது போல தெரிகிறதா? அதற்கான காரணம் என்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
மணிக்கட்டு இப்படி இருந்தால் உடனே டாக்டர பாருங்க !
உடலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் ஏதேனும் நேர்மறை, எதிர்மறை தாக்கத்தை தான் உண்டா கின்றனர்.

ஆனால், அதை நாம் சரியாக புரிந்துக் கொள்கிறோமா என்பது தான் நமது ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது.

அந்த வகையில் மணிக் கட்டில் ஏற்படும் வீக்கம் எதனால்? இது வெளிப்படுத்தும் விஷயம் என்ன? என்பது பற்றி இங்கு காணலாம்…
மணிக்கட்டு வீக்கம்!

சிலருக்கு மணிக் கட்டின் மேற்பகுதி அல்லது கீழ் பகுதியில் வீக்கம் இருக்கும். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால், இது சில சமய ங்களில் அபாயகர மான பிரச்சனை யாக மாறலாம் என மருத் துவர்கள் கூறு கின்றனர்.

மேற்பகுதி வீக்கம்!

மணிக் கட்டின் மேற் பகுதியில் முண்டு போன்று வீக்கம் ஏற்படு வதை நரம் பணுத்திரள் வீக்கம் அல்லது நரம்பு முடிச்சு வீக்கம் என்கி ன்றனர்.

இது போன்ற வீக்கம் மணிக் கட்டின் மேல், கீழ் புறங் களில் அல்லது விரல் நடுவே கூட ஏற்படு கிறது. சிலர்க்கு பாதங்களில் கூட ஏற்படும்.
ஏன்?

ஆங்கில மருத்து வத்தில் இது ஏன் ஏற்படு கிறது என் குறிப்பட்ட தெளிவான காரணம் ஏதும் கண்டறியப் படவில்லை என கூறப்படு கிறது.
பெரியளவில் காணப்பட்டால்…

ஒருவேளை மணிக் கட்டில் ஏற்படும் இந்த வீக்கம் பெரியள வில் காணப் பட்டால் உடனே மருத்து வரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

இது, சிலருக்கு சிறியளவில் தான் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு இந்த வலி மணிக் கட்டுப் பகுதியில் மட்டும் இருக்கும்,

சிலருக்கு விரல்கள் வழியே வலி ஊடுருவவது போன்ற உணர்வை அளிக்கும்.

மருத்துவ முறை!

ஆங்கில மருத்து வத்தில் இந்த வீக்கத்தில் இருக்கும் திரவ சுரப்பியை நீக்க, வீக்கத்தை குறைக்க அறுவை சிகிச்சையை தான் கையாள் கின்றனர்.

இதை Gangilonectomy என்கி ன்றனர். ஆனால், இந்த சிகிச்சைக்கு பிறகும் வீக்கம் மீண்டும் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது என மருத்து வர்கள் கூறு கின்றனர்.
ஹோமியோபதி!

ஹோமியோபதி மருத்துவ த்தில் அறுவை சிகிச்சைக்கு பதிலாக குறிப்பிட்ட சில பிரத்தியோக மருந்துகள் மூலம் நிரந்தர தீர்வுக் காண முடியும்

என கூறுகின் றனர். இதனால், வீக்கத்தை முழுமை யாக குறைக்க லாம் என்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் கூறு கின்றனர்.
மருந்துகள்!

இதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சை களை நீங்களாக மற்றவர் சொல்லி பின்பற்ற வேண்டாம்.

தகுந்த மருத்து வரிடம் பரிசோதனை செய்து. கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
Tags: