பெண்களிடம் ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சனைகள் என்பது ஆண் களுக்கு ஏற்படுவதி லிருந்தும் சற்றும் வித்தியாச மானது.
ஒரு இளம் பெண்ணுக்கு தன்னுடைய இளம் சகோதரர் மீதே காதல் ஏற்பட் டுள்ளது. அந்தப் பெண் தவறு என்று உணர்ந்த வுடன் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
இது மும்பை யில் நடந்த சம்பவம். உளவியல் நிபுணருக்கு எழுதிய கடிதத்தை தற்பொழுது பார்ப்போம்.
நாவல்பழ மில்க்ஷேக் செய்வது !
நான் செய்வ தெல்லாமே தவறு தான். ஆனால், எனக்கு வேறு வழி தெரிய வில்லை.
என்னை என்னுடைய மூத்த சகோதரர் மிகவும் கவர்ந்து விட்டார். நானும் அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.
எனக்கு 19 வயது. என்னுடைய சகோதரரு க்கு 26 வயது. கடந்த 3 வருடமாக காதலித்து வருகி ன்றேன்.
நான் அவனோடு பழகும் பொழு தெல்லாம், அவனை என்னுடைய காதல னாகத் தான் உணர் கின்றேன். இதிலிருந்து, நான் எப்படி வெளி வருவது.
எனக்கு முறை யான ஆலோசனை களை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று அந்த இளம் பெண் உளவியல் நிபுணருக்கு கடிதம் எழுதி யுள்ளார்.
மும்பை யில் உள்ள உளவியல் நிபுணர் சங்கனா ஜோஷி அந்தப் பெண்ணுக்கு பதில் அளித் துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ள தாவது, இதுபோன்ற சிந்தனைகள் ஒரு சில இளம் பெண் களிடம் ஏற்படுவது இயல்பானது தான்.
உன்னுடைய பருவம் அடைந்த வுடன், பாலியல் ரீதியான சிந்தனை களில் இதுவும் ஒன்று தான்.
பொதுவாக, அவ்வளவு சீக்கிரமாக சகோதரனிடம் நெருக்கம் ஏற்படுவது அபூர்வ மான ஒன்று தான்.
பாலியல் ரீதியான உணர்வுகள் அதிகரி க்கும் பொழுது, இது போன்ற சிந்த னைகள் ஏற்பட்டு விடும்.
இதை, ஆரம்பத் திலேயே நாம் சீர் செய்தாக வேண்டும். இதை பாதிக்கப் பட்ட நீ முயற்சி செய்தால் தான் தீர்க்க முடியும். அதற்கு சில வழிமுறைகள் இருக் கின்றது.
புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்ணின் சந்தோஷம் !
அதாவது, உன்னுடைய சகோதர னுடன் அதிகமாக ஈடுபாடு கொள்வதில் இருந்து விலகி யிருக்க வேண்டும். உனக்கு ஏற்பட்ட பிரச்சனை சில ஆண்க ளுக்கும் ஏற்படும்.
அதனால், இது போன்ற விஷய ங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும், உடல் ரீதியான நெருக்கம் ஏற்படு வதை தவிர்க்க வேண்டும்.
நீ ஒரு பெண் என்பதை உணர்ந்து, இடைவெளி விட்டு பழக வேண்டும்.
ஒரு சகோதரனு க்கு என்ன வெல்லாம் ஒரு சகோதரி செய்ய முடியுமோ அது போன்ற விஷயங் களில் கவனம் செலுத்த வேண்டும்.
அப்பொழுது தான் இது போன்ற விஷயங் களில் இருந்து வெளி வர முடியும். இன்னொன்று, உனக்கு வயது அடைந்து விட்டால் விரைவாக திருமணம் முடிப்பது நல்லது.

