பாத்திமா சனா வெளியிட்ட ஒளிப்படத்தால் சர்ச்சை !

0
'சாச்சி 420’ திரைப் படத்தில் கமல் ஹாசனுக்கு மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக், சேலையில் இருக்கும் ஒளிப் படத்தை மீண்டும் வெளி யிட்டு ரசிகர் களை மகிழ்ச்சிப் படுத்தி யுள்ளார்.
பாத்திமா சனா ஷேக், சேலை அணிந்தி ருக்கும் ஒளிப் படத்தை தனது இன்ஸ்டா கிராமில் வெளியிட் டிருந்தார்.  

இதனை யடுத்து அந்த ஒளிப் படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் தங்கள் கருத்துக் களை பதிவு செய்து ள்ளனர்.
இந்த ஒளிப் படத்திற்கு இப்படியா சேலை கட்டுவது? வந்தால் நாங்கள் சேலை கட்டி விடுவோம். ஒரு முஸ்லீம் பெண் இப்படியா செய்வது போன்ற பதிவு களை பின்னூட்டல் களாக வழங்கி யுள்ளனர்.

இந்த நிலை யில், காதல் முதல் எந்த விஷய மாக இருந் தாலும் அமீர் கானிடம் அறிவுரை கேட்ப தாக சனா தெரிவித் திருந்தமை குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings