ஏசி அறையில் தூங்கக் கூடாது தெரியுமா?

எத்தனை வயதானாலும் சிலர் இளமையாகவே இருப் பார்கள். சிலர் இளம் வயதிலேயே வயதான தோற்றம் பெறுவார்கள்.
ஏசி அறையில் தூங்கக் கூடாது தெரியுமா?
இதற்கு அவர்களின் உணவு முறை தான் முக்கிய காரணம். மரபு இரண்டாம் பட்சம் தான்.

நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் உங்கள் அழகை பாதிக் கிறது. முதுமையை தருகிறது என தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

கொழுப்பு உணவை குறைப்பது :

கொழுப்பே இல்லாமல் சாப்பிடுவது தவறு. ஹார்மோன் சுரப்பிற்கு மட்டு மல்லாது உங்கள் உள்ளு றுப்புகளை பாது காக்கவும் சருமத்தை ஊட்ட மாகவும் வைக்க கொழுப்பு மிக அவசியம்.

அளவுக்கு அதிகமான கொழுப்பு தான் கேடு. ஆனால் உடல் எடை குறை வேண்டுமென கொழுப்பே இல்லாமல் சாப்பிட்டால் விரைவில் முதிர்ச்சி யான தோற்றம் பெறுவீர்கள்
அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்வது :

கம்ப்யூட்டர் மேசையில் ஊன்றிய படி கூன் விழுந்தபடி அமர்வது உங்கள் உடல் தோற் றத்தை பாதிக்கும். எலும்புகள் குறிகி தசைகள் தளர ஆரம்பிக்கும். உங்கள் உடல் தோற்றம் முதுமையை காட்டும்.

5 மணி நேரத்திற்கு குறைவான தூக்கம் :

குறைந்தது 7-8 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்க த்தை குறைத்து வேலை செய்வது

அல்லது பொழுதை கழிப்பது செல் வளர்ச்சியை பாதிக்கும். செல் இறப்பு அதிகம் உண்டாகும் விளைவு முதுமை யான தோற்றம்.

ஸ்ட்ரா வைத்து குடிப்பது :

ஜூஸ் அல்லது எதை குடித் தாலும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிப்பது தவறு. இது வாயை சுற்றிலும் அதிக சுருக்கம் உண்டாக்கி விடும். புகை பிடிப்பதும் ஒரு காரணம்.

அதிக நேரம் டிவி பார்ப்பது :
நீண்ட நேரம் அமர்ந்த படியே டிவி பார்ப்பது இளமையை பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறு கின்றனர்.

சூரிய ஒளி படாமல் இருப்பது :

சூரிய ஒளி படாமலே இருந்தாலும் உங்கள் சருமம் பாதிப் படையும். அதிகாலை சூரிய ஒளியில் 10 நிமிடங் களாவது நிற்க வேண்டும்.

அதே சமயம் சக்தி வாய்ந்த புற ஊதாக் கதிர்கள் அதிகம் தாக்கும் மதிய வெயிலில் அதிக நேரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளு ங்கள்.

இவை சரும செல்களை அழிக்கும். அந்த மாதிரி சமயத் தில் சன் ஸ்க்ரீன் லோஷன் போடுவது நல்லது.

அதிக மேக்கப் :

நமது சரும செல்களை சுவாசிக்க முடியாமல் எப்போதும் மேக்கப் புடன் இருந்தால் விரைவில் முதுமை யான தோன்ற்றம் வந்து விடும்.

சருமத்தில் சுரக்கும் இயற்கை யான எண்ணெயை சுரக்க விடாமல் தடுத்து சுருக்கங் களை வர வைத்து விடும்

இனிப்பு அதிகம் சாப்பிடு கிறீர்களா?

அதிக இனிப்பை சாப்பிட்டால் உங்கள் வயதை கூட்டு கிறீர்கள் என அர்த்தம். சரும செல்களை பாதிக்கும்.

ஏசி அறையில் தூங்கக் கூடாது தெரியுமா?
கண்களை சுற்றி வீக்கம், தளர்வான சருமம் ஆகிய வற்றை இனிப்புகல் உரு வாக்கும்.

ஒரே பக்கத்தில் படுப்பது :

ஒரே பக்கத்தில் படுத்தால் கன்னம் மற்றும் நாசி படுக்கை யில் அழுந்தும் போது செல்லிறப்பு அதிகரித்து சுருக்கம் உண்டாகி விடும்.

ஆகவே தலையணை அல்லது படுக்கையில் முகம் அழுந்த படுக்கா தீர்கள்.

சில்லிடும் ஏசியில் படுப்பது :

சில்லென்ற குளு குளு நிலையில் படுப்பது உங்கள் சருமத்தை அதிக வளர்ச்சியை உண்டாக்கி விடும்.
வெது வெதுப்பான நிலையே சருமத்தில் இயற்கை எண்ணெய் சுரக்கவும், மென்மை யான சருமம் பெறவும் உதவும்.

மன அழுத்ததுடன் இருப்பது :

எப்போதும் கவலைகளை சுமந்தபடி இருந்தால் அவை முகத்தில் பிரதி பலிக்கும். ஆகவே மன அழுத்தம் மற்றும் வேலை அழுத்தத்தி லிருந்து விடுபட மனதிற்கு பிடித்தபடி மகிழ்ச்சி யாய் இருங்கள்.
Tags: